Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிகானேர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுற்றுலாப்பயணிகள் சௌகரியமான பேருந்து சேவைகள் மூலமாகவும் பிகானேர் நகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டெல்லி, ஜோத்பூர், ஜெய்பூர், ஆக்ரா, அஜ்மீர், அஹமதாபாத், ஜுஞ்ஜுனு, ஜெய்சல்மேர், பார்மேர், உதய்பூர் மற்றும் கோட்டா போன்ற நகரங்களிலிருந்து பிகானேருக்கு இயக்கப்படுகின்றன. பிகானேர் பேருந்து நிலையம் லால்கர் பேலஸ் ஹோட்டலுக்கு எதிர்ப்புறமுள்ள சாலையில் அமைந்துள்ளது.