அணையை விடவும் அணைக்குச் செல்லும் சாலையே புகழ்பெற்ற தளமாக விளங்குகிறது. ஜல்தகா நதியில் இருக்கும் இந்த அணையச் சுற்றி ரப்பர் தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் நிறைந்திருக்கின்றன.
புகைப்படக்காரர்களுக்கு தகுந்த தளமாக விளங்கும் இவ்விடத்தில் பனிக்காலங்களில் பனி படர்ந்த மலை உச்சிகளைக் காணலாம். அதுமட்டுமல்லாது ஏராளமான இயற்கைக் காட்சிகளும் உண்டு. ஜல்தகா நீர்மின் நிலையம் இந்த அணையில் இருந்தே தேவையான நீரைப் பெறுகிறது.



Click it and Unblock the Notifications