Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போம்டிலா » வானிலை

போம்டிலா வானிலை

போம்டிலா சுற்றுலாவிற்கு வருகை தர ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் மிகவும் பொருத்தமானவை. அதற்கு முந்தைய மாதங்களில் போம்டிலா மிகவும் குளிராக இருக்கும். இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மிதவெப்பமான உடைகளை உடுத்த வேண்டியது அவசியம்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையிலான குறுகிய கோடைக்காலத்தில் போம்டிலாவில் மிதவெப்பமான பருவநிலை நிலவுகிறது.

மழைக்காலம்

போம்டிலாவின் மழைக்காலம் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் நிலவி வருகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் குளிர் காலம் நிலவி வருகிறது.