Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போர்டி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது போர்டி ரயில் மூலம்

போர்டிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் கோல்வாட் ரயில் நிலையமாகும். இது போர்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இருப்பினும் தஹானு ரோட் ரயில் நிலையமும் போர்டிக்கு அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இது 17 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து மும்பை மற்றும் இதர நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து 20 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலம் போர்டிக்கு வரலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன போர்டி

Trains from Delhi to Bordi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Nzm Tvc Sf Exp
(22656)
10:05 am
H Nizamuddin (NZM)
5:08 am
Dahanu Road (DRD)
FRI
Nzm Tvc Sf Exp
(22654)
10:05 am
H Nizamuddin (NZM)
5:08 am
Dahanu Road (DRD)
MON

Trains from Pune to Bordi

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Pune Bgkt Exp
(11090)
7:50 pm
Pune Jn (PUNE)
1:10 am
Dahanu Road (DRD)
SUN
Pune Veraval Ex
(11088)
7:50 pm
Pune Jn (PUNE)
1:10 am
Dahanu Road (DRD)
THU