Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காவேரி மீன்பிடி முகாம் » வானிலை

காவேரி மீன்பிடி முகாம் வானிலை

ஜூன் முதல் செபடம்பர் வரையிலான காலங்களில்  நிலவும் சீதோஷன நிலை மீன் பிடிக்கும் அனுபவத்தை இனிமையானதாக ஆக்கும். எனவே சுற்றுலாப் பயணிகள் இந்தக் காலங்களில் காவேரி மீன்பிடி முகாமிற்கு வருவது சிறப்பானதாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : காவேரி மீன் பிடி முகாமின் கோடை காலங்களில் 22 முதல் 40 டிகிரி வரை வெப்பநிலை நிலவும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : காவேரி மீன் பிடி முகாமின் மழைக் காலங்களில் அவ்வப்போது பெய்யும் மழை சுற்றுச் சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : காவேரி மீன் பிடி முகாமின் பனிக் காலங்களில் 10 டிகிரி முதல் 32 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும். எனவே இந்தக் காலங்களின் வெப்பநிலை எப்போதும் இதமானதாகவே இருக்கும்.