Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிதம்பரம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சிதம்பரம் ரயில் மூலம்

சிதம்பரம் நகருக்கு ரயில் மார்க்கமாக மிக எளிதாக பயணம் மேற்கொள்ளலாம். தற்போது புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதை இந்நகரத்தின் வழியே செல்கிறது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இவ்வழியே செல்வதால் ரயில்பயணம் மிக சௌகரியமாக இருக்கும். சென்னை எக்மோரிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் சிதம்பரத்திற்கான ரயில் சேவைகள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன சிதம்பரம்

Trains from Bangalore to Chidambaram

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Sbc Kik Pass
(56514)
7:15 am
Bengaluru City (SBC)
6:28 pm
Chidambaram (CDM)
All days

Trains from Mumbai to Chidambaram

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
12:05 pm
Lokmanyatilak T (LTT)
3:20 pm
Chidambaram (CDM)
SAT

Trains from Pune to Chidambaram

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Karaikal Ex
(11017)
3:35 pm
Pune Jn (PUNE)
3:20 pm
Chidambaram (CDM)
SAT