கஞ்சுலா கோரக் கஸ்தூரி மான் சரணாலயம், சோப்தா-கோபேஷ்வர் சாலையில், சுமார் 5 சதுர கி.மீ பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. இந்த சரணாலயம், அடர்ந்த காட்டினால் சூழப்பட்டு, இங்கு வருவோர்க்கு அழகான இயற்கை காட்சிகளை அள்ளி வழங்குவதாக உள்ளது. இது கஸ்தூரி மான்களை இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.



Click it and Unblock the Notifications