கார்பெட் தேசிய பூங்காவிலிருந்து 87 கிமீ தொலைவில் உள்ள ராம்நகர் இரயில் நிலையம் மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கும் தொடர்ச்சியான இரயில் சேவைகளை கொண்டுள்ளதாக இந்த இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து ரூ.1000 செலவில் கார்பெட் தேசிய பூங்காவிற்கு வாடகை கார்களை அமர்த்திக் கொள்ள முடியும்.
ரயில் நிலையங்கள் உள்ளன கார்பெட் தேசிய பூங்கா