Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » ஈர்க்கும் இடங்கள்
  • 01யானை சவாரி

    யானை சவாரி

    கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப்...

    + மேலும் படிக்க
  • 02யானை சவாரி

    கார்பெட் தேசிய பூங்காவில் நீங்கள் செய்யும் யானை சவாரி உங்களுடைய வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த யானை சவாரிகள் உங்களை காட்டின் மிகவும் அடர்த்தியான வனப்பகுதிகளுக்கும் மற்றும் இடைப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று அங்கிருக்கும் கானக தாவர இனங்களைப்...

    + மேலும் படிக்க
  • 03மீன் பிடிப்பு

    மீன் பிடிப்பு

    கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான, பிரபலமான செயலாக மீன் பிடிப்பு விளங்குகிறது. மகாஷியர் வகை மீன்களை பிடிப்பதற்கு மிகவும் ஏற்ற இடங்களாக கோசி மற்றும் ராம்கங்கா நதிப்படுகைகள் உள்ளன.

    இது மட்டுமல்லாமல், சிறப்பு மகாஷியர் மீன்...

    + மேலும் படிக்க
  • 04மன்டல் ஆறு

    மன்டல் ஆறு

    கார்பெட் தேசிய பூங்காவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள இயற்கையான எல்லையாக மன்டல் ஆறு உள்ளது. சமோலி மாவட்டத்திலிருக்கும் டல்லா சலான் என்ற இடத்தில் இந்த நதி உற்பத்தியாகிறது.

    தொமுண்டாவில் ராம்கங்கா ஆற்றுடன் இணையும் முன்னர் சுமார் 32 கிமீ நீளத்திற்கு இந்த ஆறு...

    + மேலும் படிக்க
  • 05மலையேற்றம்

    மலையேற்றம்

    பார்வையாளர்களுக்காக அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளால் நடத்தப்படும் மலையேற்ற சாகசப் பயணங்கள் கார்பெட் தேசிய பூங்காவை என்றென்றும் நினைவில் நிறுத்தக் கூடிய அனுபவமாக இருக்கும்.

    கார்பெட் டைகர் டென் ரிசார்ட் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற மலையேற்ற திட்டங்களை இளவேனிற்...

    + மேலும் படிக்க
  • 06கோசி ஆறு

    கோசி ஆறு

    இந்தியா மற்றும் நேபாளத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாக இருக்கும் கோசி ஆறு, அதன் இறுதியில் மலையுச்சிகளில் முடிகிறது. இந்த உயரமான மலையுச்சிகள் வடக்கிலிருந்து யார்லுங் ட்சாங்போ நதியுடன் கோசி ஆறு கலப்பதை தடுக்கும் தடுப்பணைகளாக உள்ளன.

    சப்தகோஷி அல்லது கோஷி என்ற...

    + மேலும் படிக்க
  • 07கியாரி முகாமிடம்

    கியாரி முகாமிடம்

    குமாவோன் மலைகளில் அடிவாரத்தில் கியாரி நகரத்தில் தான் கியாரி என்ற முகாமிடம் அமைந்துள்ளது. இமாலய மலைப் பகுதிகளிலுள்ள இந்த கிராமத்தில் பாரம்பரியமான கிராமப்புற வாழ்க்கையை இயற்கை சுற்றுப் பயணத்துடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் அனுபவித்திட முடியும்.

    கடல்...

    + மேலும் படிக்க
  • 08கலஹார் அணைக்கட்டு

    கலஹார் அணைக்கட்டு

    இந்த தேசிய பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் கலஹார் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலுள்ள நீர்மின் சக்தி நிலையம் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.

    இது மட்டுமல்லாமல், பறவைகளை கவனிப்பதற்கும் புகழ் பெற்ற இடமாக இந்த...

    + மேலும் படிக்க
  • 09கார்பெட் நீர்வீழ்ச்சி

    கார்பெட் நீர்வீழ்ச்சி

    60 அடி உயரத்திலிருந்து ஆரவாரத்துடன் விழுந்து கொண்டிருக்கும் கார்பெட் நீர்வீழ்ச்சி ராம்நகரில் இருந்து 86 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமாகும. முகாமிடுதல், இன்பசுற்றுலா மற்றும் பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது.

    இன்பசுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 10கார்பெட் அருங்காட்சியகம்

    கார்பெட் அருங்காட்சியகம்

    காலாதுங்கியில் உள்ள கார்பெட் அருங்காட்சியகம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாகும். புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டையாளர் மற்றும் வன உயிர் பாதுகாப்பாளருமான ஜிம் கார்பெட் வசித்து வந்த பாரம்பரிய மாளிகைதான் கார்பெட் மியூசியம்.

    இந்த அருங்காட்சியகத்தில் அவர்...

    + மேலும் படிக்க
  • 11கார்ஜியா கோவில்

    ராம்நகரிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் ரானிகெட் செல்லும் வழியில் உள்ள கார்ஜியா கோவில் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். கார்த்திகை பூர்ணிமா மாதத்தில் ஒரு வருடாந்திர கண்காட்சியும் இந்த இடத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    + மேலும் படிக்க
  • 12ரிவர் ராஃப்டிங்

    ரிவர் ராஃப்டிங்

    கார்பெட் தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பிரபலமான விளையாட்டாக ரிவர் ராஃப்டிங் விளங்குகிறது. தன்னுடைய வெண்மையான தண்ணீரில் ரிவர் ராஃப்டிங் செய்யும் வசதிகளை கோசி ஆறு சிறப்பாக செய்து வருகிறது.

    இந்த தேசிய பூங்காவில் ரிவர்...

    + மேலும் படிக்க
  • 13ராம்நகர்

    ராம்நகர்

    கார்பெட் தேசிய பூங்காவிற்கான நுழைவாயிலாக ராம்நகர் நகரம் உள்ளது. H.ராம்சேவினால் 1856 மற்றும் 1884-ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் நைனிடால் மாவட்டத்தின் நகராட்சி அலுவல் மையமாக செயல்பட்டு வருகிறது.

    மகாபாரதத்தில் வடக்கு பாஞ்சாலத்தின் தலைநகரமாக அஹிச்சட்ரா என்ற...

    + மேலும் படிக்க
  • 14ராம்கங்கா ஆறு

    ராம்கங்கா ஆறு

    கார்பெட் தேசிய பூங்காவில் வருடம் முழுவதும் நீரோடும் ஆறுகளில் ஒன்றாக ராம்கங்கா ஆறு உள்ளது. மழையை நம்பியிருக்கும் இந்த நதி, இந்த தேசிய பூங்காவை அடைவதற்கு முன்னதாகவே சுமார் 100 கிமீ வரை ஓடி வருகிறது.

    தேசிய பூங்காவை அடைந்த பின்னர், சமார் 40 கிமீ ஓடி காலஹாரை...

    + மேலும் படிக்க
  • 15திக்கால

    திக்கால

    கார்பெட் தேசிய பூங்காவிலுள்ள பாட்டில் துன் பள்ளத்தாக்கின் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலம் தான் திக்காலா ஆகும். இந்த இடத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஓய்வு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும்.

    கன்டா முனையின் பின்னணியில் இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City