Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், கார்பெட் தேசிய பூங்கா

36

பார்வையாளர்களுக்காக அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளால் நடத்தப்படும் மலையேற்ற சாகசப் பயணங்கள் கார்பெட் தேசிய பூங்காவை என்றென்றும் நினைவில் நிறுத்தக் கூடிய அனுபவமாக இருக்கும்.

கார்பெட் டைகர் டென் ரிசார்ட் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற மலையேற்ற திட்டங்களை இளவேனிற் காலம், வசந்த காலம் மற்றும் குளிர் காலங்களில் வழங்கி வருகிறது.

குமேரியா முதல் நைனிடால் வரையில் கடல் மட்டத்தில் இருந்து 450 மீ உயரத்தில் தொடங்கி 2500 மீ உயரம் வரை செய்யப்படும் மலையேற்றத்தை சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

இந்த மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளுக்கு பறவைகளை கவனிக்கும் வாய்ப்பினை வழங்குகிறது. பசுமையான பச்சைநிறக் காடுகள், ஆறுகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றை சத்தமின்றி கடந்து செல்லும் இந்த மலையேற்ற அனுபவம் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த பூங்காவில் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற பருவமாக குளிர் காலம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed

Near by City