Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » ஈர்க்கும் இடங்கள் » ராம்நகர்

ராம்நகர், கார்பெட் தேசிய பூங்கா

36

கார்பெட் தேசிய பூங்காவிற்கான நுழைவாயிலாக ராம்நகர் நகரம் உள்ளது. H.ராம்சேவினால் 1856 மற்றும் 1884-ல் உருவாக்கப்பட்ட இந்த நகரம் நைனிடால் மாவட்டத்தின் நகராட்சி அலுவல் மையமாக செயல்பட்டு வருகிறது.

மகாபாரதத்தில் வடக்கு பாஞ்சாலத்தின் தலைநகரமாக அஹிச்சட்ரா என்ற பெயரில் இந்த நகரம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நகரம் சமோலி மற்றும் மேற்கு குமாவோன் ஆகிய இடங்களுக்கும் நுழைவாயிலாக உள்ளது. பிரிட்டிஷாரால் வளர்த்து விடப்பட்ட பழைய தேயிலை தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாக இந்த நகரம் உள்ளது.

மேலும், ராம்நகரில் செய்யப்படும் லிட்சி பண்ணைமுறை உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் பலவும் இந்நகரத்தில் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon

Near by City