Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேவாடா » ஈர்க்கும் இடங்கள் » பர்சூர்

பர்சூர், தண்டேவாடா

13

பர்சூர் எனும் இந்த சிறிய, நிசப்தம் கவிழ்ந்த கிராமம் தண்டேவாடாவுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த பர்சூர் கிராமமானது ‘கோயில்கள் மற்றும் குளங்களின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் விளங்கியிருக்கிறது. 147 கோயில்கள் மற்றும் அவற்றுக்கான தீர்த்தக்குளங்கள் இந்த நகரில் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

காலப்போக்கில் தனது பெருமையை இழந்து, நூற்றாண்டுகள் பல கடந்து, அந்த கோயில்களின் சிதிலங்கள் மட்டுமே காணப்படும் ஒரு வரலாற்று அடையாளமாக இந்த ஸ்தலம் இன்று நம் முன்னர் காட்சியளிக்கிறது.

இந்த சிதிலங்களை பார்க்கும்போது அந்த மஹோன்னதக்கோயில்கள் வீற்றிருந்த காலத்தை நோக்கி நம் உணர்வுகள் பயணிக்கின்றன. இங்குள்ள கோயில் வளாகங்களில் மம்மா-பஞ்ஜா, சந்திராதித்யா கோயில் மற்றும் பட்டிஸா கோயில் போன்றவை குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன. ஒரு பிரம்மாண்டமான விநாயகர் சிலையையும் இங்கு பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Aug,Tue
Return On
26 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Aug,Tue
Check Out
26 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Aug,Tue
Return On
26 Aug,Wed