Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேவாடா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தண்டேவாடா நகரம் மாநில நெடுஞ்சாலை 16 மூலமாக ஜக்தல்பூர் நகரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் ராய்பூர், பிலாஸ்பூர் மற்றும் துர்க் நகரங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.