Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியோகர் » வானிலை

தியோகர் வானிலை

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை அதாவது ஷ்ராவன மாதத்திலும், பின்பு அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரையிலும் பயணிப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

கோடைகாலம்

தியோகரின் கோடைகாலம் வறண்டும், வெப்பமயமாகவும் காணப்படுகிறது.

மழைக்காலம்

 தியோகரில் மழைக்காலம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும்.

குளிர்காலம்

நவம்பரில் துவங்கி ஃபிப்ரவரி வரை மிதமான குளிர்காலம் தியோகரில் நிலவுகிறது.