Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தியோகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பைத்யநாத் தாம்

    பைத்யநாத் தாம்

    இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் பிரதான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்து புராணத்தின்படி ராவணனின் வேண்டுதலில் மகிழ்வுற்ற சிவன் அவருக்கு ஒரு லிங்கத்தை பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.

    எதிரி அரசுக்கு அந்த லிங்கம் போவதை...

    + மேலும் படிக்க
  • 02சிவகங்கா

    சிவகங்கா

    இந்தக் குளத்தின் நீர் புனிதமானதாகவும், பல நோய்களைத் தீர்ப்பதாகவும் கருதப்படுகிறது. பைத்யநாத் கோவிலில் இருந்து 200மீ தொலைவில் உள்ள இந்தக் குளத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அருகிலேயே சிறிய சிவன்கோவில் ஒன்றும் உள்ளது.

    இந்து புராணத்தின்படி...

    + மேலும் படிக்க
  • 03ராமகிருஷ்ண மிஷன் வித்யாபீடம்

    ராமகிருஷ்ண மிஷன் வித்யாபீடம்

    1922-ல் விவேகானந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ண மிசனின் கிளையான வித்யா பீடம் விவேகானந்தரின் போதனைகளின்படி சிறுவர்களுக்கு கல்வி அளிக்கிறது. தங்கிப்படிக்கும் பள்ளியாக திகழும் வித்யா பீடத்தின் வளாகம் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படுகிறது.

    மாணவர்களுக்கு அனைத்து...

    + மேலும் படிக்க
  • 04நந்தன் பஹார்

    நந்தன் பஹார்

    தியோஹரின் மேற்கு எல்லையிலுள்ள இந்த மலை புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கேயே ஒரு சிவன் கோவிலும், நந்தி கோவிலும் ஒரு சிறுவர் பூங்காவும் உள்ளன.  

    பேய்வீடு, கண்ணாடி வீடு என பலவகையான விளையாட்டுக்கள் இங்கே உள்ளன. படகு மற்றும் ரஷ்ய ஊஞ்சல் விளையாட்டுக்கள்...

    + மேலும் படிக்க
  • 05த்ரிகுத்

    த்ரிகுத்

    த்ரிகுடாசல் கோவிலுக்கு புகழ்பெற்ற இந்த மலை தியோகரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. 2470அடி உயரத்தில் உள்ள இந்த சிவன் கோவில் மயுராக்‌ஷி நதிவாயிலில் உள்ளது.

    மூன்று பிரதான உச்சிகள் இந்த மலைக்கு உள்ளதால் த்ரிகுத் என அழைக்கப்படுகிறது, மலைகளுக்கு...

    + மேலும் படிக்க
  • 06சத்சங்க ஆசிரமம்

    சத்சங்க ஆசிரமம்

    1946-ல் தாகூர் அன்குல்சந்திரா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஆசிரமம் தியோகரின் முக்கியமான தளமாகும். விவசாயம், கல்வி, திருமணம், வரலாறு ஆகிய நான்கு முதன்மையான மூலங்களை இங்கிருப்பவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    ஆரிய தர்மத்தை போதிக்கும் இந்த ஆசிரமத்தில்...

    + மேலும் படிக்க
  • 08தேவசங்கா மடம்

    தேவசங்கா மடம்

    நரேந்திரநாத் பிரம்மச்சாரியா உருவாக்கிய இந்த தேவசங்கா மடம் பைத்யநாத் கோவிலில் இருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. நவதுர்கா கோவில் உள்ள இந்த மடம் 1955ல் கட்டப்பட்டது. வருடாவருடம் துர்கா பூஜா விழா கொண்டாடப்படும் இந்த மடத்திற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed