Search
  • Follow NativePlanet
Share

ஹஜாரிபாக்- ஆயிரம் தோட்டங்களின் நகரம்!

19

ராஞ்சியில் இருந்து 93 கிமீ தொலைவில் உள்ள ஜார்கண்டில் சோடாநாக்பூர் பீடத்தில் அமைந்துள்ளது ஹஜாரிபாக். காடுகளால் சூழப்பட்டுள்ள ஹஜாரிபாக்கில் கொனார் நதி ஓடுகிறது. சந்ர்ஹ்வரா, ஜிலிஞ்ஜா ஆகிய மலைத்தொடர்ங்கள் இங்கு உள்ளன. ஹஜாரிபாகின் மிக உயரமான மலையான பராஸ்நாத்தில் 23மற்றும் 24வது ஜைன தீர்த்தங்கரர்கள் முக்தி அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

புகழ்பெற்ற ஆரோக்கிய தளமாகவும் விளங்கும் இந்நகரம் செடிகளாலும், வனவுயிர்களாலும் சூழப்பட்டுள்ளது. முக்கியமான மத தளமாகவும் விளங்கும் இந்நகரில் அழகிய கோவில்களும் ஏராளமாக உள்ளன.

ஒருகாலத்தில் ராணுவ தளமாக விளங்கிய இவ்விடம் இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்காற்றியுள்ளது. தாது மற்றும் கனிவளத்திலும் ஹஜாரிபாக் சிறந்து விளங்குகிறது.

குர்மி மற்றும் ப்ரஜாபதி பழங்குடிகளால் கொண்டாடப்படும்ஜ் சோஹ்ராய் திருவிழாவில் பிரதான பங்கு வகிக்கும் சோஹ்ராய் ஓவியங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன.

கால்நடைகள் குளிப்பாட்டப்பட்டு வணங்கப்படுகின்றன. ஜுரிச்சின் ரீத்பெர்க் அருங்காட்சியகத்தில் சோஹ்ராய் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹஜாரிபாக் வனவிலங்கு சரணாலயம், கனரி மலைகள், சூரஜ்குண்ட் வெந்நீர் ஊற்று, இஸ்கோ கிராமம், ராஜ்ரப்பா நீர்வீழ்ச்சி, சின்னமஸ்தா கோவில், சட்பஹார், திலையா அணை,  நர்சிக்ஸ்தான் கோவில், ராஜ் தெர்வா, ஹஜாரிபாக் ஏரி, சில்வார் மலை, கொனார் அணை என பல சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன.

ஹஜாரிபாக் சிறப்பு

ஹஜாரிபாக் வானிலை

சிறந்த காலநிலை ஹஜாரிபாக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹஜாரிபாக்

  • சாலை வழியாக
    தேசிய நெடுனுசாலை33ல் இந்நகரம் அமைந்துள்ளதால் சாலை போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது. பல முக்கிய நகரங்களுடன் சாலை போக்குவரத்து உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கொடர்மா ரயில் நிலையத்தில் இருந்து இலக்கிற்கு ஏராளமான ரயில்கள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராஞ்சி விமான நிலையமே அருகாமையில் இருக்கும் விமானநிலையமாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri