Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்
மாநிலத்தை தேர்ந்தெடுங்கள்
 • 01அடூர், கேரளா

  Adoor

  அடூர் - பல்வேறு மரபுகளின் கலவை

  கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பாரம்பரிய பெருமை வாய்ந்த அடூர் நகரம் அதன் கலச்சாரம், கோயில்கள், திருவிழாக்கள் ஆகியவற்றுக்காக மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரம் திருவனந்தபுரத்திலிருந்தும், எர்ணாகுளத்திலிருந்தும் முறையே 100 மற்றும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • கோயில்கள், கலாச்சாரம், பார்த்தசாரதி கோயில், திருவிழாக்கள்
  சிறந்த சீசன் Adoor
  • ஜனவரி-டிசம்பர்
 • 02அகர்தலா, திரிபுரா

  Agartala

  அகர்தலா–அரண்மனைகள் மற்றும் கோயில்களின் அழகு நகரம்!

  இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ‘அகர்தலா நகரம்’ கவுஹாத்திக்கு அடுத்ததாக மிக முக்கியமான நகரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இது திரிபுரா மாநிலத்தின் தலைநகரமாகும். மக்கள் தொகை மற்றும் நகர நிர்வாகப்பரப்பு ஆகியவற்றை பொறுத்து இது இப்பிரதேசத்திலேயே இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.......

  + மேலும் படிக்க
  சிறந்த சீசன் Agartala
  • நவம்பர்-மார்ச்
 • 03ஆக்ரா, உத்தரப்பிரதேசம்

  Agra

  ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!

  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன நகரத்தில் தாஜ்மஹால் மட்டுமல்லாது இன்னும் இரண்டு யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய ஸ்தலங்களும்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • தாஜ் மஹால், முகாலய நினைவுச் சின்னங்கள், மெஹ்தாப் பாக், பொட்டானிக்கல் கார்டன்ஸ், புலம்பெயர் பறவைகள் (சப்பைச்சொண்டன், சைபீரிய கொக்கு உள்ளிட்டவை)
  சிறந்த சீசன் Agra
  • அக்டோபர்-மார்ச்
 • 04அகுவாடா, கோவா

  Aguada

  அகுவாடா - கோட்டைகளும், கடற்கரைகளும்!

  அகுவாடா கோட்டை, 17-ஆம் நூற்றாண்டுகளில் டச் மற்றும் மராட்டியர்களின் தாக்குதலை எதிர் கொள்வதற்காக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையை, கலங்கரை விளக்கத்துடன் சேர்த்து அகுவாடா கடற்கரையில், அரபிக் கடலின் பின்னணியில் பார்க்கும் எவருமே சொக்கிப் போவது நிச்சயம். அதோடு இந்தப் பகுதியில் உள்ள......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள்
  சிறந்த சீசன் Aguada
  • அக்டோபர்-டிசம்பர்
 • 05அஹமதாபாத், குஜராத்

  Ahmedabad

  அஹமதாபாத் – வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்

  முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த பூமி என்றால் மறு புறம் பொது நலனை வலியுறுத்திய காந்திஜியும் இப்பகுதியில் தோன்றியுள்ளார் என்பதும் ஒரு வியப்புக்குரிய......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • சபர்மதி ஆஸ்ரமம், குஜராத்தி தாலி, சுவாமிநாராயண் கோயில்
  சிறந்த சீசன் Ahmedabad
  • அக்டோபர்-மார்ச்
 • 06அஹமத்நகர், மகாராஷ்டிரா

  Ahmednagar

  அஹமத்நகர் - இயற்கை எழிலின் பின்னணியில் வரலாற்று கதை கேட்க வாருங்கள்!

  மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் அஹமத்நகர் எனும் இந்த நகரம் அமைந்துள்ளது. சினா ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்துள்ள அஹ்மத்நகர் மாவட்டம் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே பெரிய மாவட்டமாகும். அஹமத்நகர் நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் மும்பை மற்றும் புனே போன்ற......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அஹமத் நகர் கோட்டை, விஷால் கணபதி மந்திர், சாந்த் பீபி அரண்மனை, தர்கா தைரா, கோயில்கள்
  சிறந்த சீசன் Ahmednagar
  • அக்டோபர்-மார்ச்
 • 07ஏஹோல், கர்நாடகா

  Aihole

  ஏஹோல் - கோயிற்சிற்பக் கலையின் தொட்டில்

  ஏஹோல் பகுதியில் பல்வேறு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ள கோயில்களும், பாறைக்குடைவு சிற்பங்களும்  பக்தியுள்ள மனங்களை மட்டுமல்ல தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மனங்களையும் மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை.சாளுக்கிய ராஜவம்சத்தினரால் கட்டப்பட்ட பல பாறைக்குடைவு கோயில்களையும்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்கள், தொகுப்பு கோயில்கள்
  சிறந்த சீசன் Aihole
  • அக்டோபர்-மே
 • 08அய்சால், மிசோரம்

  Aizawl

  அய்சால் – மலைவாழ் மக்களின் பூமி

  இந்தியாவின் கிழக்குப்பகுதியில் எட்டு மாநிலங்களின் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் தலைநகரம்தான் இந்த ‘அய்சால்’ நகரம். செங்குத்தான மலைப்பிளவுகள், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றுக்கிடையே இந்த அய்சால் நகரம் வீற்றிருக்கிறது. 100 ஆண்டு கால பழமையை கொண்ட இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீ......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அருவிகள், சிகரம்
  சிறந்த சீசன் Aizawl
  • அக்டோபர்-மார்ச்
 • 09அஜந்தா, மகாராஷ்டிரா

  Ajanta

  அஜந்தா – உலக பாரம்பரிய சின்னம்

  கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான ‘அஜந்தா குடைவறைக்கோயில்கள்’ புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த ஹிந்துமரபு, புத்த மரபு மற்றும் ஜைன மரபு போன்றவற்றின் ஆதாரச் சான்றுகளாக காலத்தால் அழியாமல் நின்று ஆயிரம் மௌனக் கதைகள் கூறுகின்றன.......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • குகைகள், புத்த மத ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், யுனேஸ்கோ உலக புராதன சின்னம்
  சிறந்த சீசன் Ajanta
  • ஜூலை-நவம்பர்
 • 10அஜ்மீர், ராஜஸ்தான்

  Ajmer

  அஜ்மீர் – வரலாற்றின் தடயங்கள் பொதிந்த நகரம்

  ராஜஸ்தான் மாநிலத்தின் 5வது பெரிய நகரமான அஜ்மீர் நகரம் மாநிலத்தலைநகரமான ஜெய்பூரிலிருந்து 135கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் அஜ்மீரே அல்லது அஜய்மேரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகப்பழமை வாய்ந்த தாராகர் கோட்டை அஜ்மீர்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • சூஃபி ஆலயம், அருங்காட்சியகங்கள் மற்றும் ஏரிகள்
  சிறந்த சீசன் Ajmer
  • நவம்பர்-மார்ச்
 • 11அலிபாக், மகாராஷ்டிரா

  Alibag

  அலிபாக் - கவர்ந்திழுக்கும் சிறு நகரம்

  மஹாரஷ்டிராவின்மேற்குக்கடற்கரைப்பகுதியில் கொங்கணப்பிரதேசத்தில் ராய்காட் மாவட்டத்தில் இந்த அலிபாக் நகரம் அமைந்துள்ளது. இது மும்பை மெட்ரோவுக்கு வெகு அருகிலேயே உள்ளது. அலி தோட்டப்பூங்காவை குறிப்பிடும்படியாக இது அலிபாக் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான மா மற்றும் தென்னை மரங்களை இங்கு அலி நட்டதாக......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அலிபாக் கடற்கரை, அலிபாக் கோட்டை, பாரம்பரியம்
  சிறந்த சீசன் Alibag
  • பிப்ரவரி-நவம்பர்
 • 12அலிகார், உத்தரப்பிரதேசம்

  Aligarh

  அலிகார் - பூட்டுகளால் வரலாற்றை கட்டியுள்ள  நகரம்!

  இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்திலுள்ள அலிகார் மாவட்டத்தில் அலிகார் நகரம் அமைந்துள்ளது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உட்பட, முக்கியமான பல கல்வி நிலையங்களை கொண்டிருக்கும் கல்வி மையமாக இந்நகரம் விளங்குகிறது. நீண்ட வரலாற்றைப் கொண்டிருக்கும் அலிகாரில் தான், ஆங்கில......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார் கோட்டை, பித்தளை பொருட்கள், பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலை
  சிறந்த சீசன் Aligarh
  • அக்டோபர்-மார்ச்
 • 13அலகாபாத், உத்தரப்பிரதேசம்

  Allahabad

  அலகாபாத் – திரிவேணி சங்கம்!

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும்.  ஹிந்துக்களின் முக்கியமான யாத்ரீக நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • கும்பமேளா, மகாகும்பம், அலாகாபாத் இனிப்புகள், மகாமேளா
  சிறந்த சீசன் Allahabad
  • நவம்பர்-பிப்ரவரி
 • 14ஆலப்புழா, கேரளா

  Alleppey

  ஆலப்புழா – கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்

  ‘ஆலெப்பி’ என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா’ உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்’ என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது. ஆலப்புழாவின் மனம் மயக்க......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • கடற்கரைகள் மற்றும் உப்பங்கழிகள்
  சிறந்த சீசன் Alleppey
  • செப்டம்பர்-மார்ச்
 • 15அல்மோரா, உத்தரகண்ட்

  Almora

  அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!

  உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே  அமைந்துள்ள......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • வனவிலங்கு சரணாலயம், கோயில்கள், ஷாப்பிங்
  சிறந்த சீசன் Almora
  • ஏப்ரல்-ஜூலை
 • 16ஆலுவா, கேரளா

  Aluva

  ஆலுவா - திருவிழாக்களின் கொண்டாட்டங்களில் தொலைந்து போங்கள்!

  ஆலுவா நகரம் சிவராத்திரியின் போது அதன் சிவன் கோயிலில் 6 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மஹாசிவராத்திரி திருவிழாக்காக மிகவும் புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இந்த திருவிழாவை காண கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலுவா நகரத்தை நோக்கி படையெடுத்து வருவது போல்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • மஹாசிவராத்திரி திருவிழா, சிவன் கோயில்
  சிறந்த சீசன் Aluva
  • ஜனவரி-டிசம்பர்
 • 17அல்வர், ராஜஸ்தான்

  Alwar

  அல்வர் – அற்புத அம்சங்களின் கதம்பம்

  ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆரவல்லி மலைகளில் கரடுமுரடான பாறைப்பகுதியில் இந்த அல்வர் நகரம் அமைந்துள்ளது. அல்வர் மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. புராணக்கதைகளின்படி, அக்காலத்தில் மத்ஸ்ய தேஷ் என்றழைக்கப்பட்ட இந்த இடத்தில் மஹாபாரத பாண்டவர்கள் 13 ஆண்டு அஞ்ஞாதவாசத்தை கழித்ததாக நம்பப்படுகிறது.......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • நினைவுச் சின்னங்கள், ஏரிகள் மற்றும் கோட்டைகள்
  சிறந்த சீசன் Alwar
  • செப்டம்பர்-மார்ச்
 • 18அமராவதி, ஆந்திரப் பிரதேசம்

  Amaravathi

  அமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்!

  சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரத்தில் மௌரிய காலத்திற்கும் முற்பட்ட புத்த ஸ்தூபி ஒன்று உள்ளது. இது போன்று மிகப்பெரிய ஸ்தூபி இதுவரை எங்கேயும் கட்டப்படவில்லை......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அமராவதி ஸ்தூபம், கிருஷ்ணா நதி, வரலாறு மற்றும் மதச் சிறப்பு
  சிறந்த சீசன் Amaravathi
  • அக்டோபர்-பிப்ரவரி
 • 19அம்போலி, மகாராஷ்டிரா

  Amboli

  அம்போலி – வரலாறு பேசும் கோட்டைகளும்! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளும்!

  அம்போலி நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைஸ்தலமாகும். இது சிந்துதுர்க் மாவட்டத்தில் சஹயாத்திரி மலைத்தொடரின் மீது அமைந்துள்ளது   அம்போலி - வரலாற்றுப்பின்னணி அம்போலி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது படையினர் தங்கும் இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்குப்பின் இது ஒரு......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • மழைக் கால அருவிகள், சிவன் கோயில்கள்
  சிறந்த சீசன் Amboli
  • பிப்ரவரி-டிசம்பர்
 • 20அம்ராவதி, மகாராஷ்டிரா

  Amravati

  அம்ராவதி  - தேவாதி தேவர்களின் நகரம்!

  அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது. தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அம்பா தேவி கோயில், ஆலயங்கள், பாரம்பரியம்
  சிறந்த சீசன் Amravati
  • அக்டோபர்-மார்ச்
 • 21அம்ரித்ஸர், பஞ்சாப்

  Amritsar

  அம்ரித்ஸர் – தங்கக்கோயில் வீற்றிருக்கும் ஆன்மீக தொட்டில்!

  வடமேற்கு இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான ‘அம்ரித்ஸர்’ சீக்கிய இனத்தாரின் ஆன்மீக தலைமைப்பீடமாகவும் மதிக்கப்படுகிறது. இங்குள்ள அம்ரித் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தின் பெயரில்தான் இந்த நகரமும் அழைக்கப்படுகிறது. நான்காவது சீக்கிய குருவான குரு ராம்தாஸ்ஜி என்பவர் இந்நகரத்தை......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • தங்கக்கோயில், கோட்டைகள், கோயில்கள்
 • 22அனந்த், குஜராத்

  Anand

  அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!

  அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக விளங்குகிறது அனந்த். பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் இப்புரட்சியால்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • இந்தியாவின் பசும்பால் தலைநகரம், யாத்திரை ஸ்தலம்
  சிறந்த சீசன் Anand
  • செப்டம்பர்-நவம்பர்
 • 23அந்தர்கங்கே, கர்நாடகா

  Anthargange

  அந்தர்கங்கே - சாகசத்தின் எல்லை 

  சாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் குன்றுகளில் எந்த காலத்திலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரை குறிக்கிறது. அந்தர்கங்கே......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • நடைபயணம், பாறையேற்றம், கோயில்கள்
  சிறந்த சீசன் Anthargange
  • அக்டோபர்-மார்ச்
 • 24அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்

  Araku Valley

  அரக்கு பள்ளத்தாக்கு - புத்துணர்ச்சியூட்டும் சீமாந்திரா மலைவாசஸ்தலம்!

  சீமாந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளத்தாக்கு பகுதி இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • மியூசியம், டைடா, போரா குகைகள், சங்க்டா அருவி மற்றும் பத்மபுரம் பொட்டானிக்கல் கார்டன்ஸ்
  சிறந்த சீசன் Araku Valley
  • அக்டோபர்-பிப்ரவரி
 • 25அரிடார், சிக்கிம்

  Aritar

  அரிடார் - எல்லையில்லா ஆனந்த அனுபவம்!

  நில அமைப்பு வரலாற்றின் பார்வையில்... அரிடாரின் முக்கியத்துவம், 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திபெத் வர்த்தக மாநாட்டின் பின்னர் மிகவும் உயர்ந்தது. இதன் பின்னர், புத்தம் புதிய சாலைகள் ஆங்கிலேயர்களால், போடப்பட்டன. கலாச்சாரம் மற்றும் அரிடாரின் பாரம்பரியம் ஏனெனில், இவ்விழா முற்றிலும் சாகச......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • ஏரிகள், கோயில்கள், அருவிகள்
  சிறந்த சீசன் Aritar
  • ஜனவரி-டிசம்பர்
 • 26அர்கீ, ஹிமாச்சல பிரதேசம்

  Arki

  அர்கீ – குகைகளும் கோயில்களும் நிரம்பிய மலைபூமி

  ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திலுள்ள சோலன் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமே இந்த அக்ரீ. மாவட்டத்திலேயே மிகச்சிறிய நகரமான இது சுற்றுலாப்பயணிகளுக்கு சில மயக்கமூட்டும் விசேட அம்சங்களை அளிக்க காத்திருக்கிறது. வரலாற்று ரீதியாக இந்த நகரம் புரதான கால பாகல் மலை ராஜ்ஜியத்தின் தலைநகரமாக......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • அர்கீ கோட்டை மற்றும் அரண்மனை, கோயில்கள், சைர் ஃபேர்
  சிறந்த சீசன் Arki
  • ஜூலை-ஆகஸ்ட்
 • 27ஔரங்காபாத், மகாராஷ்டிரா

  Aurangabad

  ஔரங்காபாத் – வரலாற்றின் சாட்சி

  சிறந்த முகலாய மன்னர்களில் ஒருவரான ஔரங்கசீப் பெயரில் விளங்கும் இந்த ஔரங்காபாத் மஹாராஷிரா மாநிலத்தின் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றாகும். ஔரங்காபாத் என்ற பெயரின் பொருள் அரியணையால் கட்டப்பட்டது என்பதாகும். இந்தியாவின் மேற்குப்பகுதியில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஔரங்காபாத் அமைந்துள்ளது.......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • பாரம்பரியம், அஜந்தா எல்லோரா, பீபீ கா மஃக்பாரா, ஹிம்ரூ துணியகம், பைத்தானி பட்டுப் புடவைகள், மாநில சுற்றுலாத்துறை தலைநகரம்
  சிறந்த சீசன் Aurangabad
  • அக்டோபர்-மார்ச்
 • 28அவுரங்காபாத் (பீகார்), பீஹார்

  Aurangabad-Bihar

  அவுரங்காபாத் (பீகார்) - பிஹாரின் ஒளிமிகு நகரம்!

  பீகாரின் புகழ்பெற்ற, சிறந்த நகரங்களில் அவுரங்காபாத் ஒன்றாகும். பல குறிப்பிடத்தக்க வரலாற்று சம்பவங்கள் இங்கே நிகழ்ந்ததால் இந்நகர் புகழ்பெற்று விளங்குகிறது, காண்போரை மதிமயக்கச் செய்யும் அழகும், ஒளியும் நிறைந்த நகராகக் கருதப்படுகிறது. இந்திய சுதந்திரப்போராட்டத்திலும் இந்நகர் பெரிய......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • பாரம்பரியம்
  சிறந்த சீசன் Aurangabad-Bihar
  • அக்டோபர்-மார்ச்
 • 29அயோத்யா, உத்தரப்பிரதேசம்

  Ayodhya

  அயோத்யா - இராமச்சந்திர மூர்த்தியின் அரசாட்சி!

  சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • ராம் ஜன்ம பூமி, நாகேஷ்வர்நாத் கோவில், ஹனுமான் கர்ஹி
  சிறந்த சீசன் Ayodhya
  • நவம்பர்-மார்ச்
 • 30பாதாமி, கர்நாடகா

  Badami

  பாதாமி (வாதாபி) - சாளுக்கிய சாம்ராஜ்யத் தலைநகர்

  கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 8 நூற்றாண்டு வரை சாளுக்கிய வம்சத்தின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது. (பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கியின்......

  + மேலும் படிக்க
  சிறப்பு:
  • குகைக்கோயில்கள், பாதாமி கோட்டை
  சிறந்த சீசன் Badami
  • அக்டோபர்-மார்ச்