அனந்த் - டேஸ்ட் ஆஃப் இந்தியா!

அனந்த் நகரம் இந்தியாவின் பால் பண்ணை கூட்டுறவு அமைப்பின் முத்திரை பெயரான அமுலால் (AMUL - அனந்த் மில்க் யூனியன் லிமிடட்) புகழ் பெற்று விளங்குகிறது. வெண்ணிற புரட்சியின் மையமாக விளங்குகிறது அனந்த்.

பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியில் அதிகமாக ஈடுபடும் நாடுகளில் இந்தியாவும் இப்புரட்சியால் முக்கிய பங்கு வகிக்கிறது. அனந்த் நகரம் குஜராத் மாநிலத்தின் தலைநகரமான காந்திநகரிலிருந்து 101 கி.மீ தொலைவில், வடோடராவிற்கும், அகமதாபாத்திலிருக்கும் மேற்கு இரயிலகத்திற்கும் நடுவே உள்ளது.

ஸ்ரீ ரோகாடிய ஹனுமான்ஜி கோவில், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் வீர் விட்டல்பாய் படேல் நினைவகம், சுவாமி நாராயண் கோவில் போன்றவைகள் தான் அனந்த்திலுள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். ரன்சோர்டோரை டாகோர் கோவில் அனந்த்திற்கு வடகிழக்கில் 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அனந்த் சிறப்பு

அனந்த் வானிலை

அனந்த்
37oC / 99oF
 • Smoke
 • Wind: WNW 15 km/h

சிறந்த காலநிலை அனந்த்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது அனந்த்

 • சாலை வழியாக
  மாநில நெடுஞ்சாலை-75, மாநில நெடுஞ்சாலை-60, மாநில நெடுஞ்சாலை-150 ஆகிய மூன்றும் அனந்தை குஜராத்திலுள்ள மற்ற இடங்களோடு இணைக்கின்றன. அஹமதாபாத்துடன் அனந்த் நகரம், அஹமதாபாத்-வதோதரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 6 கி.மீ. நீளத்தில் உள்ளது. அஹமதாபாத்திலிருந்து அனந்த் 75 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  அனந்த் ஜங்க்ஷன் அஹமதாபாத்-வடோடரா தொடரில் உள்ளது. கோலாபூர் எக்ஸ்பிரஸ், நாக்பூர் ஸ்பெஷல், பூனே ஸ்பெஷல், அஹிம்சா எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்கள் இந்த பாதையில் இயங்குகின்றன. இந்த இரயில் நிலையம் அகமதாபாத்-கோத்ரா தொடரிலும் இணைக்கப்பட்டிருப்பதால் ஒரு முக்கோண இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாதையில் சபர்மதி எக்ஸ்பிரஸ், ஜபல்பூர் எக்ஸ்பிரஸ், சர்வோதயா எக்ஸ்பிரஸ், ஜாம்நகர் ஜம்மு எக்ஸ்பிரஸ், கோரக்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்கள் இந்த பாதையில் இயங்குகின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  அனந்திற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் வதோதராவில் 44 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Jun,Mon
Return On
26 Jun,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
25 Jun,Mon
Check Out
26 Jun,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
25 Jun,Mon
Return On
26 Jun,Tue
 • Today
  Anand
  37 OC
  99 OF
  UV Index: 10
  Smoke
 • Tomorrow
  Anand
  29 OC
  84 OF
  UV Index: 7
  Moderate or heavy rain shower
 • Day After
  Anand
  30 OC
  85 OF
  UV Index: 10
  Moderate rain at times