சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக உருவாக்கப்பட்ட நினைவகம் இதுவாகும். இது குஜராத்திலுள்ள ஷஹிபாக் வட்டாரத்தில் உள்ள மோட்டி ஷஹி மஹாலில் அமைந்துள்ளது. இந்த நினைவகம் 1980-ஆம் ஆண்டு மார்ச் 7-ல் திறக்கப்பட்டது.
கல்டேஷ்வர் சிவன் கோவில் டாகோரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அனந்த் நகரத்துக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் தான் மகி மற்றும் கலட்டி நதிகள் சங்கமிக்கின்றன.
இந்த அழகிய கோவிலுக்குள் கலட்டி நதியின் ஊற்று ஒன்று காணப்படுகிறது. இது சிவலிங்கத்தின் மீது எப்போதும்...