Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » ஈர்க்கும் இடங்கள் » திபெத் அருங்காட்சியகம்

திபெத் அருங்காட்சியகம், தர்மஷாலா

51

சுற்றுலாப் பயணியரின் கவனத்துக்குரிய இடமாக விளங்கும் திபெத் அருங்காட்சியகம், மெக்லியோட்கஞ்ச்சில் உள்ள த்சுக்லக்ஹங் கட்டிடத்தின் உள்ளே உள்ளது. பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த அருங்காட்சியகம், தர்மஷாலாவின் முதன்மையான புதுமைகள் கொண்ட அருங்காட்சியமாக விளங்குகிறது. கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கு இங்கு தனித்தனி அறைகள் உள்ளன.

இதன் கட்டிட பாணியானது, திபெத்தியர்களின் நவீன கலையோடு புதுமையைக் கலந்து நமக்களிக்கிறது. வரலாற்று ஆவணங்கள், கையால் எழுதப்பட்ட பிரதிகள், தங்கா ஓவியங்கள், மண் பாண்டங்கள் மற்றும் பல கைவினைப் பொருட்கள் போன்ற திபெத்திய கலாசாரத்தின் தாக்கத்தை பார்வையாளர்கள் காண ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

பசும் புற்களால் சூழப்பட்ட இந்த அருங்காட்சியகம், பல்வேறு வெளியே செல்லும் வழிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வழியிலும் ஓவியங்கள், கலைநயம் மிக்க பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. மக்லியோட்கஞ்சிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தை அடைய வாடகை ஊர்திகளை பயன்படுத்தலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City