Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01த்ரையுந்த்

    மெக்லியோட்கஞ்சின் முக்கிய புகழ்பெற்ற இடமாக உள்ள த்ரையுந்த், கடல் மட்டத்திலிருந்து 2827 மீட்டர் உயரத்தில், வலிமைமிக்க இமாலயத்தின் தௌலதர் மலைத்தொடர்களின் மேல் உள்ளது.

    ஒரு 9 km மலையேற்றப்பாதை மெக்லியோட்கஞ்சிலிருந்து த்ரையுந்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது....

    + மேலும் படிக்க
  • 02திபெத் அருங்காட்சியகம்

    திபெத் அருங்காட்சியகம்

    சுற்றுலாப் பயணியரின் கவனத்துக்குரிய இடமாக விளங்கும் திபெத் அருங்காட்சியகம், மெக்லியோட்கஞ்ச்சில் உள்ள த்சுக்லக்ஹங் கட்டிடத்தின் உள்ளே உள்ளது. பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த அருங்காட்சியகம், தர்மஷாலாவின் முதன்மையான புதுமைகள் கொண்ட அருங்காட்சியமாக விளங்குகிறது....

    + மேலும் படிக்க
  • 03தர்மஷாலா கிரிக்கெட் ஸ்டேடியம்

    தர்மஷாலா கிரிக்கெட் ஸ்டேடியம் தர்மஷாலாவின் ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும். இந்த சர்வதேச ஸ்டேடியம் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு உள்நாட்டு விளையாட்டு மைதானமாக இருக்கிறது.

    ஒரு வசீகரிக்கும் இயற்கை பின்னணியைக் கொண்ட  இந்த மைதானம் இந்தியாவின் மிக...

    + மேலும் படிக்க
  • 04க்யுடோ மடாலயம்

    க்யுடோ மடாலயம்

    தர்மஷாலாவிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள க்யுடோ மடாலயம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். ஒரு முக்கிய திபெத்திய புத்த பள்ளியான கர்ம கக்யுவின்  தலைநகராக விளங்கும் கர்மபாவின் இருப்பிடமாக இந்த இடம் விளங்குகிறது.டி.சி.வி  என்றழைக்கப்படும் மடாலயங்களுள் ஒரு...

    + மேலும் படிக்க
  • 05காங்க்ரா ஆர்ட் மியூசியம்

    காங்க்ரா ஆர்ட் மியூசியம்

    காங்க்ரா பகுதியில் தரம்ஷாலாவில் உள்ள கொட்வாலி பஜார் எனும் இடத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமான காங்க்ரா ஆர்ட் மியூசியம் அமைந்துள்ளது. அழகான காங்க்ரா தூரிகை ஓவியங்களை இங்கு பயணிகள் பார்க்கலாம்.

    கண்கவரும் வண்ணங்களில் உருவாக்கப்பட்ட கவர்ச்சியான உருவங்கள்...

    + மேலும் படிக்க
  • 06தால் ஏரி

    நன்கு அறியப்பட்ட சுற்றுலாத்தலமாக உள்ள தால் ஏரி கடல் மட்டத்திலிருந்து 1775 மீட்டர் உயரத்தில், தர்மஷாலாவிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இளம் பசுமை நிறைந்த இலைகளை உடைய தேவதாரு மரங்கள் சூழப்பட்ட இந்த ஏரி நத்தி கிராமத்திற்கும், மெஃலியோட்கஞ்சிக்கும்...

    + மேலும் படிக்க
  • 07நதீ மற்றும் தல்னூ

    நதீ மற்றும் தல்னூ

    தர்மஷாலாவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நதீ மற்றும் தல்னூ புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. தர்மஷாலாவின் உயர்ந்த பகுதியாக விளங்கும் இந்தப்பகுதிகள், சுற்றியிருக்கும் பள்ளத்தாக்குகளைக் காண கழுகுப்பார்வையை நமக்கு அளிக்கிறது.

    இங்கே...

    + மேலும் படிக்க
  • 08த்சுக்லக்ஹங்

    தர்மஷாலாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள இவ்விடம் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக புகழுடன் உள்ளது. இது  பொடாலா பாலஸ் என்று வேறு பெயரில் அழைக்கப்படுகிறது.

    தலாய் லாமா நாடு கடத்தப்பட்ட போது, இங்குள்ள நம்கியால் மடாலயத்தில் தங்கியிருந்தார். இங்கு பல...

    + மேலும் படிக்க
  • 09நம்கியல்மா ஸ்தூபி

    நம்கியல்மா ஸ்தூபி

    சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் நம்கியல்மா ஸ்தூபி மெக்லியோட்கஞ்ச்சின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. திபெத்திய சுதந்திரப் போரில் இறந்த வீரர்களின் நினைவாக, அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக புத்த கலைநயத்தோடு இந்த ஸ்தூபி உருவாக்கப்பட்டது.

    மன்னன் அசோகரின் காலமான 3...

    + மேலும் படிக்க
  • 10நம்கியால் மடாலயம்

    இவ்விடம் மெக்லியோட்கஞ்சின் அருகிலுள்ள ஒரு முக்கிய சுற்றுலாப் பகுதியாகும். இது மேலிருந்து தௌலதர் மலைத்தொடர்களை காணுவதற்கு ஏதுவாக உள்ளது. புத்த புனிதத் தலைவர் தலாய் லாமாவின் இருப்பிடமானது இம்மடாலயத்தின் நெருங்கிய பார்வையில் அமைந்துள்ளது.

    த்சுக்லக்ஹங்...

    + மேலும் படிக்க
  • 11அனுமான்-கா-திப்பா

    அனுமான்-கா-திப்பா

    தர்மஷாலாவின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் இவ்விடம், கடல் மட்டத்திலிருந்து 5639 மீட்டர் உயரத்தில், மெக்லியோட்கஞ்சுக்கு முன்னால் உள்ளது. தௌலதர் மலைத்தொடரின் மிக உயரமான பகுதியில் இருக்கும் இவ்விடம், சுற்றியுள்ள இடங்களின் கண்ணைக்கவரும் காட்சிகளை நமக்கு...

    + மேலும் படிக்க
  • 12மலையேற்றம்

    மலையேற்றம்

    மலையேறுதல் தர்மஷாலாவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது. மலையேற்றத்தின் தொடக்கம் முதல் தௌலதர் மலைத்தொடர்கள் வரையில், காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து, 4600 மீட்டர் கடல் மட்டத்தின் உயரம் வரையிலான இடத்தை இங்கு காணலாம். காடுகள் வழியாக...

    + மேலும் படிக்க
  • 13நோர்புலிங்கா நிலையம்

    பயணியரைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் நோர்புலிங்கா நிலையம், மெக்லியோட்கஞ்ச்சிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தலாய் லாமாவால் உருவாக்கப்பட்ட இந்த நிலையம், சுமார் 7 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. 

    இந்த நிறுவனம் திபெத்திய கலை,...

    + மேலும் படிக்க
  • 14மணி லக்ஹங் ஸ்தூபி

    மணி லக்ஹங் ஸ்தூபி

    மணி லக்ஹங் ஸ்தூபி சுற்றுலாப் பயணியரைக் கவரும் ஒரு அழகான மையமாகும். மூன்றாவது ஜம்கன் கொங்த்துருள் ரின்போக் என்றழைக்கப்படும் அவலோகிதேஸ்வராவின் வழிகாட்டுதலின்படி இந்த ஸ்தூபி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம் 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பின்னர்,...

    + மேலும் படிக்க
  • 15நெசுங் மடாலயம்

    நெசுங் மடாலயம்

    பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் நெசுங் மடாலயம் திபெத் மாநிலத்தின் குறி சொல்லும் இடமாக இருக்கிறது. இந்த மடாலயம் த்சுக்லக்ஹங் காம்ப்ளக்ஸின் ஒரு பகுதியாக உள்ள கங்கசென் கியோஷங் திபெத்திய நூலகத்தின் கீழே அமைந்துள்ளது. அருகில் அமைந்துள்ள மெக்லியோட்கஞ்ச் பஸ்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon

Near by City