Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மஷாலா » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், தர்மஷாலா

51

மலையேறுதல் தர்மஷாலாவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது. மலையேற்றத்தின் தொடக்கம் முதல் தௌலதர் மலைத்தொடர்கள் வரையில், காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து, 4600 மீட்டர் கடல் மட்டத்தின் உயரம் வரையிலான இடத்தை இங்கு காணலாம். காடுகள் வழியாக தேவதாரு, பைன் மற்றும் ஓக்ஸ் போன்ற மர வகைகள், ஸ்படிக தெளிவான நீரோடைகள், அவ்வப்போது ஏரிகள் மற்றும் பனிப்பாறைகள் என பல பரபரப்பான மலையேற்ற பயிற்சிகள் இங்கு உள்ளன.

இங்கு பயணிகள் அதிகமாக செல்ல விரும்பும் மலையேற்றப் பாதையானது தர்மஷாலாவிலிருந்து இருந்து தொடங்கி சம்பா பள்ளத்தாக்கு வரை சென்று, இந்தர் பாஸ் மீது தொடர்ந்து சென்று, கடல்மட்டத்திலிருந்து 4350 m உயரத்திற்கு செல்ல வழிவகுக்கிறது.

பிர் பஞ்சால் மலைத்தொடர்களின் பனி சிகரங்கள் மலையேற்றப் பாதையில் கண்ணுக்கினிய, மனதை மயக்கும் காட்சிகளையும் வலிமைமிக்க இமயமலையின் மலைத்தொடர்களின் காட்சிகளையும் நமக்கு வழங்குகிறது. 

தர்மஷாலாவிலிருந்து தொடங்கும் மற்றொரு பிரபலமான மலையேற்ற பாதை பில்லிங் வழியாக பிர்,பல்சக், பநிஹர்டு, உதேக், மர்ஹு, பராபங்கல் மற்றும் தர்தியந்து மூலம் நயக்ராவனோடு  முடிவடைகிறது.

இந்த இடத்தின் கடினமான மலையேற்ற பாதையானது, கடல் மட்டத்தில் இருந்து 4580 மீ உயரத்தில் அமைந்து, பிம்கசுத்ரி பாஸ் முழுவதும் செல்கிறது. தர்மஷாலாவிலிருந்து இருந்து தொடங்கி கடல் மட்டத்திலிருந்து 3710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ப்லெனி பாஸ் மூலம், மலையேறுதல், பீம்கசுத்ரி பாஸ் மூலம் செல்வதை விட ஒப்பிடுகையில் எளிதானதாக இருக்கும்.

இந்த மலையேற்றப்பாதை சம்பா சாலையில் அமைந்துள்ள டுனாலியில் முடிவடைகிறது.  இங்கே மலையேற்றம் சிறந்த பருவகாலமான செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue

Near by City