Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர்மபுரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

தர்மபுரிக்கு ஏராளமான அளவில் பேருந்து வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தர்மபுரிக்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. டீலக்ஸ், செமி டீலக்ஸ், ஏசி மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள் தருமபுரிக்கு ஏராளமான அளவில் செல்கின்றன. எனவே பேருந்துகள் மூலம் தர்மபுரிக்கு செல்வது மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் வசதியாகவும் இருக்கும்.