Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோலாவிரா » வானிலை

தோலாவிரா வானிலை

தோலாவிராவில் மூன்று காலமும் வானிலை உச்ச நிலையில் இருக்கும். கோடைக்காலம் அதிக வெப்பத்துடன், பருவக்காலம் அதிகப்படியான மழையுடனும், குளிர் காலம் கடுமையான குளிருடனும் நிலவும்.

கோடைகாலம்

இங்கு கோடைக்காலம் எப்போதும் அதிக வெப்பத்துடன் வறட்சியாக காணப்படும். மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் வெப்பநிலை 35° செல்சியஸ் முதல் 45° செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு பருவக்காலம் நிலவும். இக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால் இந்த இடமே வெள்ளத்தில் மூழ்கும் அளவு போய் விடும்.

குளிர்காலம்

தோலாவிராவில் குளிர் காலம் உறைந்து போகும் அளவிற்கு இருக்கும். இக்காலத்தில் வெப்ப நிலை 0° செல்சியஸ் முதல் 45° செல்சியஸ் வரை பதிவாகும். டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தான் அதிகமாக குளிரும்.