குளிர்காலம் சுற்றுலாவிற்கு தகுந்த காலம் என்றாலும் வார இறுதிகளில் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது.
கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34டிகிரியை தாண்டுவதில்லை.
மழைக்காலங்களில் மழை அதிக அளவு பெய்யாமல் சுற்றுலாவிற்கு தகுந்ததாக இருக்கிறது.
குளிர்காலங்களில் 15டிகிரி வரை குறைந்தபட்ச வெப்பநிலை நிலவுவதால் சுற்றுலாவுக்கு மிகவும் ஏற்ற பருவமாக இது கருதப்படுகிறது.