Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திண்டுக்கல் » வானிலை

திண்டுக்கல் வானிலை

திண்டுக்கல்லை சுற்றி பார்க்க சிறந்த பருவங்களாக மழைகாலம் மற்றும் பனி காலங்கள்  அறியப்படுகின்றன. எனவே, திண்டுக்கல்லை செப்டம்பர் மற்றும் மார்ச் இடைப்பட்ட நாட்களில் சுற்றி பார்ப்பது மிகவும் சிறந்தது.

கோடைகாலம்

திண்டுக்கல் நகரின் வெப்பநிலை மார்ச் முதல் மே மாதங்களில் கிட்டத்தட்ட 40 ° செல்சியஸ் வரை உயர்கிறது.

மழைக்காலம்

திண்டுக்கல் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் பருவ மழையை பெருகிறது. இந்தக் காலங்களில் மிதமான மழைப் பொழிவும், இதமான வெப்பநிலையும் நிலவும்.

குளிர்காலம்

திண்டுக்கல்லின் குளிர் காலங்களில் வெப்பநிலை 20 ° செல்சியஸ் முதல் 30  ° செல்சியஸ் வரை நிலவும்.