Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தொட்டம்கலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு வந்து சேர்ந்த பிறகு டிரெக்கிங் மூலம் சுலபமாக தொட்டம்கலி பகுதியை அடைந்து விடலாம்.