Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தொட்டம்கலி » வானிலை

தொட்டம்கலி வானிலை

தொட்டம்கலி பகுதியை எப்போது வேண்டுமானாலும் சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : தொட்டம்கலியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் அக்டோபர் வரை) : தொட்டம்கலியின் மழைக் காலங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்யும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : தொட்டம்கலியின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 10 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.