ஜல்மலாவில் உள்ள இந்த கோவில் பிலாய் மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இங்குள்ள மீனவர்கள் நீருக்கடியில் இருந்து கடவுள் சிலையைக் கண்டதாகவும், ஆனால் அதை எடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
பிறகு ஒரு கிராமவாசியின் கனவில் வந்த கடவுள் அந்த சிலையை எடுத்து ஒரு குடிசையில் வைக்குமாறு சொன்னாராம்.
பின் பிகாம் சந்த் திவாரியால் இந்தக் கோவில் கட்டப்பட்டு அவராலேயே நிர்வகிக்கப்பட்டது. கலாச்சார நிகழ்வுகளும், மருத்துவ முகாம்களும் இங்கு நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications