சியோநாத் நதிக்கரையில் உள்ள இந்த ஜைன கோவில் 1995ல் உருவாக்கப்பட்டது. 30அடி உயர வாயிலும், அறிவு, உள்ளுணர்வு, நன்னொழுக்கம், அமைதி ஆகியவற்றைக் குறிக்கும் நான்கு தூண்களும் இக்கோவிலும் சிறப்பம்சங்களாகும்.
இரண்டு யானைகள் கடவுளை வழிபடுவதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயே இயற்கை மருத்துவம், யோகா போன்ற விசயங்களும் உள்ளன. பவுர்ணமி அன்று இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்.



Click it and Unblock the Notifications