Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ட்சோங்கு » ஈர்க்கும் இடங்கள் » ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்கள்

ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்கள், ட்சோங்கு

6

ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு பெயர்பெற்றது. சிக்கிமில் உள்ள ட்சோங்கு பெரும்பாலும் அறியப்படாத நிலப்பரப்பை உடையது என்பதால், ஏலக்காய் மற்றும் நெல் தோட்டங்களால் மூடப்பட்டு இருப்பது அழகிய தோற்றத்தை அளிக்கின்றது.

இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலைகள் ஏலக்காய் விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அவர்கள் நவீன பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் விதம் அற்புதமானது மட்டுமல்லாமல், நாமும் கற்றுக்கொள்ள வேண்டியது. எனவே ட்சோங்குக்கு வரும்போது, அங்குள்ள ஏலக்காய் தோட்டங்களில் நடைபயில மறக்காதீர்க்ள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Jul,Sat
Return On
05 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Jul,Sat
Check Out
05 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Jul,Sat
Return On
05 Jul,Sun

Near by City