Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ட்சோங்கு » ஈர்க்கும் இடங்கள்
  • 01ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்கள்

    ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்கள்

    ட்சோங்கு ஏலக்காய் தோட்டங்களுக்கு பெயர்பெற்றது. சிக்கிமில் உள்ள ட்சோங்கு பெரும்பாலும் அறியப்படாத நிலப்பரப்பை உடையது என்பதால், ஏலக்காய் மற்றும் நெல் தோட்டங்களால் மூடப்பட்டு இருப்பது அழகிய தோற்றத்தை அளிக்கின்றது.

    இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலைகள் ஏலக்காய்...

    + மேலும் படிக்க
  • 02தோலங் மடம்

    தோலங் மடம்

    ட்சோங்குவின் அருகே உள்ள பாசிங்டன் இருக்கும் தூரத்தில் தோலங் மடம் அமைந்துள்ளது. இது பண்டைக்கால வழிபாட்டு தலம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொம்பாவில் இருக்கும் பொக்கிஷங்களை காட்சிக்கு வைக்கும் காம்செல் என்னும் நிகழ்வை தொலங் கொம்பா மடம் நடத்துகின்றது.

    ...
    + மேலும் படிக்க
  • 03ஹீ கயாதாங்

    ஹீ கயாதாங்

    கீழ் ட்சோங்கு நிலப்பரப்பில் இருக்கிறது ஹீ கயாதாங் என்னும் கிராமம். இது வடக்கு சிக்கிம் மாநிலத்தில் உள்ள மாங்கன் துணைப்பிரிவை சார்ந்தது. தற்போது லெப்கா சமுதாய மக்களால் புனிதமாக கருதப்படும் ஒரு குளம் ஒன்று இங்கே இருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 04பாரம்பரிய லெப்கா வீடு அருங்காட்சியகம்

    பாரம்பரிய லெப்கா வீடு அருங்காட்சியகம்

    பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட மாதிரி லெப்கா வீடுதான் இந்த பாரம்பரிய லெப்கா வீடு அருங்காட்சியகம். இந்த கட்டிடத்திற்கு உள்ளே ஒரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    இவ்விடம் டீஸ்டா மற்றும் ராங்யங் சூ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து இருக்கிறது. இந்த...

    + மேலும் படிக்க
  • 05பென்டாங்

    பென்டாங்

    பென்டாங் கிராமம் ட்சோங்குவுக்கு அருகில் இருக்கிறது, தற்போது வடக்கு சிக்கிமில் உள்ள மாங்கன் துணைப்பிரிவில் இது அமைந்துள்ளது. பயணிகள் இந்த இடத்திற்கு வந்து பனிபடர்ந்த மலைகளை அருகாமையில் பார்த்து மகிழலாம். நடைப்பயணத்தின் மூலமாக இந்த இடத்தை அடையலாம்.

    + மேலும் படிக்க
  • 06ட்சோங்குவின் அருவிகள்

    ட்சோங்குவின் அருவிகள்

    ட்சோங்குவின் சுற்றுப்புறங்களில் கவர்ச்சிகரமான அருவிகள் சில இருக்கின்றன. இவற்றில் லிங்ஸ்யா அருவி மற்றவற்றை விட அற்புத அழகு படைத்தது. இந்த அருவியில் நீராடுவது, புகைப்படம் எடுப்பது என்று நீங்கள் விரும்பும் படி பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

     

    + மேலும் படிக்க
  • 07க்யூஷாங்

    க்யூஷாங்

    ட்சோங்கு பகுதியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பிலேயே மிகவும் அழகான இடம் க்யூஷாங் தான். இதை சுற்றிலும் காணப்படும் அழகான மலைகளும், சீசன் காலத்தில் பூக்களால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கும் ஏரி ஒன்றும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

    அமைதியான அனுபவத்தை பெறுவதற்காக...

    + மேலும் படிக்க
  • 08நீண்ட நடைப்பயணம்

    நீண்ட நடைப்பயணம்

    ட்சோங்குவில் நீண்ட நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிமையான அனுபவம். இதற்கு காரணம் இங்குள்ள அறியப்படாத பல இடங்கள் தான், நடைபயில்கிறவர்கள் இங்கே அறியப்படாத பல ஓடைகளையும், காடுகளையும் வழியில் பார்க்கலாம். இந்த அமைதியான நகரத்தில் சிறிய மற்றும் நீண்ட தூர நடைப்பயணங்களையும்...

    + மேலும் படிக்க
  • 09மீன் பிடித்தல்

    மீன் பிடித்தல்

    ட்சோங்கு மீன் பிடிப்பதற்கு சிறந்த இடம். நீங்கள் தூண்டிலில் அமைதியாக மீன் பிடித்தீர்கள் என்றால், அது ஒரு அருமையான அனுபவமாக அமையும்.

    + மேலும் படிக்க
  • 10லிங்தெம்

    லிங்தெம்

    ட்சோங்குவுக்கு வந்த பிறகு லிங்தெம் கிராமத்திற்கு ஒரு முறை செல்லுங்கள். பாசிங்டன் கிராமத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு ஏறிச்செல்ல வேண்டும். நடைபயணம் சிறிதாக இருந்தாலும், அது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

    இங்கிருந்து ட்சோங்கு பள்ளத்தாக்கு மற்றும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed

Near by City