Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபெரோஸ்பூர் » வானிலை

ஃபெரோஸ்பூர் வானிலை

ஃபெரோஸ்பூரில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மிதமான வானிலை நிலவுவதால் சுற்றுலாவுக்கு ஏற்ற பருவமாக திகழ்கிறது. 

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை நிலவும் கோடையில் வானிலை 47டிகிரி வரை அதிகரிக்கிறது.

மழைக்காலம்

ஜூலையில் இருந்து செப்டம்பர் மத்தி வரை நிலவும் மழைக்காலத்தில் மிதமான வானிலை நிலவுகிறது. செப்டம்பர் இறுதியிலும் அக்டோபர் துவக்கத்திலும் இடியுடன் கூடிய அடர்ந்த மழை பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது.