Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபெரோஸ்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அபோஹர் வனவுயிர் சரணாலயம்

    அபோஹர் வனவுயிர் சரணாலயம்

    இயற்கை மிக உச்சமான அழகில் தோற்றமளிக்கும் இந்த இடம் 2000ஆண்டில் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பிஷ்னோய் மக்கள் உள்ள 13கிராமங்கள் இதன்கீழ் வருகின்றன.

    பலவகையான மிருகங்கள் இங்கு உள்ளன. கருப்பு பக் மான்கள் இங்கு சுதந்திரமாக...

    + மேலும் படிக்க
  • 02சாராகார்ஹி நினைவகம்

    சாராகார்ஹி நினைவகம்

    1897-ல் போரில் உயிரிழந்த 36 சீக்கிய வீரர்களை கவுரப்படுத்தும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. பீரங்கிகளால் சூழப்பட்ட இந்த நினைவகத்தின் சுவர்களில் 21வீரர்களின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12ல் இங்கு வருடாவருடம் நினைவு விழா கொண்டாடப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 03ஆங்கிலேய-சீக்கிய போர் நினைவகம்

    ஆங்கிலேய-சீக்கிய போர் நினைவகம்

    1976-ல் கட்டப்பட்ட இந்த நினைவகம் முட்கி, ஃபெரோஸ்ஷா ஆகிய இடங்களில் நடந்த போர்களில் உயிர்நீத்த பஞ்சாபியர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் கால்வாய் அருகே உள்ள மூன்றடுக்கு மாளிகை பல புகழ்பெற்ற மனிதர்களின் உருவங்களைக்...

    + மேலும் படிக்க
  • 04ஜெயின் மந்திர்

    ஜெயின் மந்திர்

    ஜிராவில், 36கிமீ தொலைவில் உள்ள ஜெயின் மந்திர் 1980ல் கட்டப்பட்டு பர்சாவந்த் என்ற 23ஆம் தீர்த்தங்கருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1200வருட பழைய செம்பு சிலைகள் இங்கு உள்ளன.

    பலிடானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகம் இங்கு உள்ளது. மூன்றடுக்கு வளாகமான...

    + மேலும் படிக்க
  • 05தேசிய தியாகிகள் நினைவகம்

    தேசிய தியாகிகள் நினைவகம்

    இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள இந்த நினைவகம் சட்லஜ் நதிக்கரையில் உள்ளது. பகத்சிங், சுக்தேவ் சிங், ராஜ்குரு சிங் ஆகியோரை தேதிக்கு முன்பே தூக்கிலிட்டு அவர்கள் உடல்களை இங்கே ஆங்கிலேயர்கள் எரித்தனர். பி.கே.தத் அவர்களின் உடலும் இங்கேயே...

    + மேலும் படிக்க
  • 06சக் சர்கார் வனப்பகுதி

    சக் சர்கார் வனப்பகுதி

    சக் சர்கார் என்ற அடர்ந்த வனப்பகுதி மும்டோட் கிராமத்திற்கு அருகில் உள்ளது. 1953ல் பஞ்சாப் அரசு இதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இந்த வனப்பகுதியில் சில இடங்களில் செயற்கை காடுகளை உருவாக்கி அரசே பராமரித்தும் வருகிறது.

    + மேலும் படிக்க
  • 07பார்கி நினைவகம்

    பார்கி நினைவகம்

    1969-ல் கட்டப்பட்ட பார்கி நினைவகம் 7வது படையின் வீரர்களை கவுரவிக்கும் விதத்தில் உள்ளது. ஹர்பக்‌ஷ் சிங் என்ற தலைமை வீரரால் இந்த நினைவகத்தின் அடிக்கல் நிறுவப்பட்டது. 27அடி உயர தூண் உள்ள இந்த நினைவகம் வெள்ளைக் கற்களாலும், சிகப்பு மணற்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது....

    + மேலும் படிக்க
  • 08பொதிமாலா

    பொதிமாலா

    1745-ல் குரு ஜீவன் மால் என்பவரால் கட்டப்பட்ட பொதிமாலா குரு நானக்கின் புனித நூலின் பெயரால் கட்டப்பட்டுள்ளது. புதிய சம்மத் திருவிழாவின் போது பொதிமாலாவின் ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 09ஹர்கே சதுப்பு நிலம்

    ஹரிகே சதுப்புநிலம் ஃபெரோஸ்பூர் அம்ரிஸ்டர் எல்லையில் 86சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ல் வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் விஜியான், ஷொவெல்லார், டீல், பின்டெயில் மற்றும் பிராமினி வாத்து ஆகிய பறவைகள் வருகின்றன.

    7 வகையான ஆமைகளும், 26வகையான மீன்களும்...

    + மேலும் படிக்க
  • 10ஷேன் ஈ ஹிந்த்

    ஷேன் ஈ ஹிந்த்

    ஷேன் ஈ ஹிந்த் என்ற பிரம்மாண்டமான கான்க்ரீட் கட்டிடம் பஞ்சாபின் முதன்மை கட்டிடக்கலை வல்லுநரால் வடிவமைக்கப்பட்டது. 56அடி உயரமும், 91அடி அகலமும் உள்ள இந்தக் கட்டிடம் முதல் பார்வையிலேயே ஈர்க்கிறது.  

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon