Search
  • Follow NativePlanet
Share

பதிந்தா - ஏரி நகரம்!

18

பஞ்சாபின் புகழ்பெற்ற ஊரான பதிந்தா, 6ஆம் நூற்றாண்டில் பஞ்சாபை ஆண்ட பதி ராஜபுத்திர வீரர்கள் நினைவாக இப்பெயர் பெற்றுள்ளது. வளமான கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் இங்கு ஏராளமான பயணிகள் வருகிறார்கள்.

அருகிலுள்ள சுற்றுலா இடங்கள்

மத முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரத்தில் ஏராளமான கோவில்களும், குருத்வாராக்களும் உள்ளன. சிறிய கற்களால் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக தோற்றமளிக்கும் குய்லா முபாரக், காட்டுக்குள் இருக்கும் குருத்வாரா லாகி ஜங்கிள் சாஹிப் போன்ற மத தளங்களும், செடாக் பூங்கா, டம்டமா சாஹிப், பதிந்தா ஏரி, தோபி பஜார், பீர் ஹாஜி ரத்தானின் மசார் ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன.

மிகவும் ஆடம்பரமான தங்கிமிடம் வேண்டும் பயணிகள் பாஹியா கோட்டைக்கு செல்லலாம். 193ல் கட்டப்பட்ட இந்தக் கோட்டை தற்சமயம் நான்கு நட்சத்திர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

பதிந்தா அடைய வழி

டெல்லியில் இருந்து 326கிமீ தொலைவில் உள்ள பதிந்தாவை 6மணி நேர சாலை பயணத்தில் அடையலாம். சுற்றியுள்ள நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பான பேருந்து மற்றும் கார் வசதி உள்ளது. லூதியானா வரை விமானத்திலும் பின்னர் அங்கிருந்து பதிந்தாவிற்கு வாடகைக் காரிலும் பயணிக்கலாம்.

பயணிக்க சிறந்த பருவம்

அக்டோபர் முதல் மார் வரையிலான காலத்தில் பதிந்தாவிற்கு பயணிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

பதிந்தா சிறப்பு

பதிந்தா வானிலை

சிறந்த காலநிலை பதிந்தா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பதிந்தா

  • சாலை வழியாக
    சாலை வசதிகளும், பேருந்து சேவைகளும் சிறப்பாக உள்ள பதிந்தாவில் இருந்து உத்தர் பிரதேஷ், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பதிந்தா ரயில் நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கும் ரயில் சேவைகள் உள்ளது. மேலும் மாநில ரயில்களும் இவ்வழியே ஓடுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லூதியானா விமானநிலையத்தில் இருந்து பேருந்து மூலமோ, தனியார் கார்கள் மூலமோ இலக்கை அடையலாம். மேலும் அம்ரிஸ்ட்ர, சண்டிகர் விமான நிலையமும் அருகில் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu