Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பதிந்தா » வானிலை

பதிந்தா வானிலை

ஏரி நகரமான பதிந்தாவிற்கு பயணப்பட சிறந்த நேரமாக அக்டோபர் முதல் மார்ச் வரை கூறப்படுகிறது. வானிலை மிதமாக நிலவும் இக்காலம் சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருக்கிறது.

கோடைகாலம்

மார்ச்சில் துவங்கும் கோடை காலம்  வரை நீள்கிறது. 47டிகிரி வரை வெயிலும், சில நேரங்களில் மணற்புயலும் வீசுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் 20மிமீ இருந்து 40மிமீ வரை பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பரில் இருந்து ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை 26டிகிரியில் இருந்து 0டிகிரி வரை மாறுபடுகிறது.