Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பதிந்தா » ஈர்க்கும் இடங்கள்
  • 01டம்டமா சாஹிப்

    டம்டமா சாஹிப்

    டால்வன்டி சபோவில் உள்ள இந்த இடம் குரு கோபிந்த் சிங் ஶ்ரீ குரு க்ராந்த் சாஹிபை தயாரித்த ஐந்து இடங்களில் ஒன்றாகும். முகாலயர்களுடன் நடந்த போருக்குப் பின் இங்கு ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    வளாகத்தினும் 10 குருத்வாராக்களும், மூன்று நீர்த்தொட்டிகளும்...

    + மேலும் படிக்க
  • 02ரோஜா தோட்டம்

    ரோஜா தோட்டம்

    10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் ஏராளமான வகைகளிலும், வண்ணங்களிலும் ரோஜாக்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளிடையே புகழ்பெற்ற தளமாக விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 03பதிந்தா ஏரி

    பதிந்தா ஏரி

    பதிந்தாவில் தங்கும் பயணிகள் படகு சவாரிகளுக்காகவும், நீர் ஸ்கூட்டர் சவாரிகளும், காஷ்மீரி ஷிகாரி சவாரிகளுக்காகவும் இங்கு வருகிறார்கள். 

    + மேலும் படிக்க
  • 04பிர்லா தலாப் வனவிலங்கு பூங்கா

    பிர்லா தலாப் வனவிலங்கு பூங்கா

    பிர் தலாப் வனவிலங்கு பூங்கா பதிந்தாவில் இருந்து 7.2கிமீ தொலைவில் உள்ளது. சம்பார், சிறுத்தை, ப்ளாக் பக் மான்கள் என பலவகை விலங்குகள் இங்கு உள்ளன.

    + மேலும் படிக்க
  • 05வனவிலங்கு பூங்கா

    வனவிலங்கு பூங்கா

    வனவிலங்கு பூங்கா பதிந்தாவின் முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான  பலவகை விலங்குகள் இங்கு உள்ளன. இயற்கை அழகை படம்பிடிக்க ஏராளமான புகைப்படக்காரர்கள் வருகிறார்கள்.

    + மேலும் படிக்க
  • 06லாக்கி ஜங்கிள்

    லாக்கி ஜங்கிள்

    பதிந்தா நகரத்தில் இருந்து 15கிமீ தொலைவில் உள்ள லாக்கி ஜங்கிளில் குரு நானக் ஜீ ஜப்புஜீ சாஹிப்பின் ஒரு லட்சம் புனித பாதைகளை ஜபித்ததாக சொல்லப்படுகிறது.

    பவுர்ணமி சமயத்தில் ஜப்புஜீ மந்திரத்தை ஜபித்து, இங்கிருக்கும் நீர்நிலையில் குளிப்பது வேண்டுதல்களை...

    + மேலும் படிக்க
  • 07செடாக் பூங்கா

    செடாக் பூங்கா

    ராணுவ வளாகத்தில் உள்ள பூங்காவான செடாக் பார்க் படகு சவாரிக்கு புகழ்பெற்ற தளமாக விளங்குகிறது.

    + மேலும் படிக்க
  • 08பீர் ஹாஜி ரத்தன் மஜார்

    பீர் ஹாஜி ரத்தன் மஜார்

    பீர் ஹாஜி ரத்தன் பதிந்தாவின் புகழ்பெற்ற மததளமாகும். பாபா ஹாஜொ ரத்தன் மெக்காவுக்கு சென்றுவந்தபின் இங்கு வந்த தியானம் செய்ததாகக் கூறப்படுகிறது. அருகிலேயே பொதுச்சுவருடன் கூடிய மசூதியும், குருத்வாராவும் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 09தோபி பஜார்

    தோபி பஜார்

    தோபி பஜார் பதிந்தாவின் புகழ்பெற்ற கடைவீதியாகும். உடைகள், காலணிகள், அத்தியாவசியப் பொருட்கள் என பலவகையான பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன.

    + மேலும் படிக்க
  • 10மைசர் கானா

    மைசர் கானா

    நகரத்தில் இருந்து 29கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் துர்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கமலா என்ற பக்தை தனது வேண்டுதலை நிறைவேற்ற முடியாததால் அம்மனை நினைத்து தவம் இருந்தாராம்.

    அதனால் மகிழ்ந்த அம்மன் ஒரே வருடத்தில் அவர் முன் இரண்டு முறை தோன்றியதன்...

    + மேலும் படிக்க
  • 11பதிந்தாவின் பேரங்காடிகள்

    பதிந்தாவின் பேரங்காடிகள்

    மிட்டல் பேரங்காடி, சிட்டி சென்டர் பேரங்காடி, பெனின்சுலா பேரங்காடி, சிட்டி வாக் பேரங்காடி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக வருகிறார்கள். பலவகைக் கடைகளும், புகழ்பெற்ற கடைகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed