Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காந்திதம் » வானிலை

காந்திதம் வானிலை

The weather is quite unpleasant always in Gandhidham. Summers are dry, monsoons receive extensive rains and winters are chilly. Travelers need to go prepared to the place, which ever may be the season they choose to visit.

கோடைகாலம்

கோடைக்காலம் இங்கே அதிக வெப்பத்துடன் மிகவும் வறட்சியாக காணப்படும். மார்ச் முதல் ஜூன் ஆரம்பம் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் வெப்ப நிலை 28° செல்சியஸ் முதல் 42° செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

காந்திதம்மில் மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யக் கூடும். ஜூன் மாத பாதியில் தொடங்கி செப்டம்பர் வரை அதிகமாக மழை பெய்யும். ஆனால் உள்ளூர் வாசிகளுக்கான ஒரே ஆறுதல், இந்நேரத்தில் குறைந்து காணப்படும் வானிலையே.

குளிர்காலம்

குளிர் காலம் அதிக குளிருடன் இருந்தாலும் சற்று இனிமையாகவே இருக்கும். இக்காலத்தில் அதிகப்படியான வெப்ப நிலை 28° செல்சியசாகவும் குறைந்தப்படியான வெப்ப நிலை 7° செல்சியசாகவும் பதிவாகும். காந்திதம்மில் நவம்பர் முதல் பிப்ரவரி ஆரம்பம் வரை குளிர்காலம் நீடிக்கிறது.