Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கங்கோத்ரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மூலம் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், கங்கோத்ரிக்கு அருகில் உள்ள அனைத்து நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்து சேவைகளை பெற முடியும். அரசு, மற்றும் மற்றும் தனியார் பேருந்துகள், இந்த நகரங்களில் இருந்து கங்கோத்ரிக்கு இயக்கப்படுகின்றன.