Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கயா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கயா ரயில் மூலம்

கயா சந்திப்பானது நாட்டின் மிக முக்கியமான நகரங்களான தில்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா உடன் அகல ரயில்பாதை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கயாவில் இருந்து தில்லிக்கு தினசரி இடை நிலை நில்லா ரயிலான மஹாபோதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றது. கயாவில் இருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன கயா

Trains from Delhi to Gaya

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Neelachal Exp
(12876)
6:25 am
New Delhi (NDLS)
12:25 am
Gaya Jn (GAYA)
SUN, TUE, FRI
Ndls Rnc Raj Ex
(12440)
4:05 pm
New Delhi (NDLS)
3:30 am
Gaya Jn (GAYA)
MON, FRI

Trains from Mumbai to Gaya

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kolkata Mail
(12322)
9:30 pm
Mumbai CST (CSTM)
3:00 am
Gaya Jn (GAYA)
All days
Ltt Hwh Special
(03062)
3:50 pm
Lokmanyatilak T (LTT)
11:30 pm
Gaya Jn (GAYA)
THU

Trains from Pune to Gaya

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dikshabhoomi Ex
(11045)
7:40 am
Pune Jn (Rev) (PUNE)
8:50 am
Gaya Jn (GAYA)
THU