Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஃப்லொங் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஹஃப்லொங் ரயில் மூலம்

ஹஃப்லொங்கில் ஒரு மீட்டர் கேஜ் ரயில் நிலையம், லோயர் ஹஃப்லொங் என்கிற இடத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு சில்சார், லும்டிங், மைபொங்க் மற்றும் ஜதிங்கா போன்ற இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்டுகின்றன. இங்கிருந்து லும்டிங் சுமார் 131 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கவுகாத்தியை இணைக்கும் பல முக்கிய ரயில்கள் லும்டிங்கில் நின்று செல்கின்றன. கவுகாத்தி ரயில் நிலையம் வட கிழக்கு இந்தியாவின் மிக பெரிய ரயில் நிலையம் ஆகும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஹஃப்லொங்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது