ஹஜிபுர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 19 இந்த நகரத்தை தொட்டுச் செல்கின்றது. அது ஹஜிபுரை சாப்ராவுடன் இணைக்கின்றது, மேலும் இந்தச் சாலையானது காஸிபுருடன் இணைக்கின்றது.