Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஜிபுர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஹஜிபுர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. முக்கிய நெடுஞ்சாலையான தேசிய நெடுஞ்சாலை 19 இந்த நகரத்தை தொட்டுச் செல்கின்றது. அது ஹஜிபுரை சாப்ராவுடன் இணைக்கின்றது, மேலும் இந்தச் சாலையானது காஸிபுருடன் இணைக்கின்றது.