கங்கோத்ரி தேசிய பூங்கா, பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இது இக்கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் 1553 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது.
இப்பூங்கா, 15 வகையான விலங்குகள், மற்றும் 150 வகையான பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் இங்கு, பனிச்சிறுத்தைகள், பழுப்புநிற கரடிகள், கஸ்தூரி மான்கள், இமாலய குக்குருவன்கள், வரையாடுகள், புலிகள், மலையாடுகள், வான் கோழிகள், காடைகள், கெளதாரிகள், நீல நிற செம்மறி ஆடுகள், புறாக்கள், மற்றும் கிளிகள் ஆகியவற்றை பார்க்க முடியும்.



Click it and Unblock the Notifications