Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாகேஷ்வர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இங்கிருந்து வழக்கமான பஸ் சேவைகள் மூலம் அருகிலுள்ள இடங்களுக்கு செல்லும் வசதிகள் உண்டு. அல்மோரா, பித்தோகார்க், மற்றும் ஹல்த்வானி போன்ற இடங்களில் இருந்து ஜாகேஷ்வர் பகுதிக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.