Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜமுய் » எப்படி அடைவது

எப்படி அடைவது

முகல்சராய்-பாட்னா பாதையுடன் இணைக்கும் டெல்லி-கொல்கத்தா பிரதான சாலையில் அமைந்திருக்கும் பெருநகர்ப் பகுதிகளுக்கு ஜமுய் நகரத்தில் இருந்து சாலை வழியாக செல்லலாம். இந்த வழிக்கு இணையாக புகழ் பெற்ற க்ராண்ட் ட்ரன்க் சாலை அமைந்துள்ளது.