Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜமுய் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஜெயின் மந்திர்

    ஜெயின் மந்திர்

    ஜெயின் புனிதப் பயணர்களின் மிகப் பெரிய ஓய்வு விடுதியாக உள்ளதால் ஜெயின் மந்திர் தர்மசாலா புகழ்பெற்று விளங்குகிறது. ஜமுய் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஷத்ரிய கிராம் குந்திற்கு செல்லும் வழியில் இந்த மந்திர் இருப்பதால் இதையும்...

    + மேலும் படிக்க
  • 02ஷத்ரிய குந்த் கிராம்

    ஷத்ரிய குந்த் கிராம்

    ஷத்ரிய குந்த் கிராம், ஜெயின் மதத்தின் 24-ஆம் தீர்த்தங்கராவான மகாவீரர் பிறந்த இடமாக விளங்குவதால் மதிப்பிற்குரிய ஸ்தலமாக இது விளங்குகிறது.

    இங்குள்ள மகாவீரர் கோவில் முக்கிய சுற்றுலா இடமாக திகழ்கிறது. இந்த கோவிலை தவிர இந்த கிராமத்திற்கு தெற்கே 15 கி.மீ....

    + மேலும் படிக்க
  • 03கித்தேஷ்வர் கோவில்

    கித்தேஷ்வர் கோவில்

    கித்தேஷ்வர் கோவிலை உள்ளூர்வாசிகள் சிவன் கோவில் என்றும் அழைக்கின்றனர். இந்த கோவில் ஜமுய்க்கு தெற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகிய சிவன் கோவிலான இது பாறைகளின் மீது உள்ளது.

    புராண கதைகளின் படி, ராவணனுக்கும் ஜதாயூவிற்கும் நடந்த மறக்க முடியாத போர் இந்த...

    + மேலும் படிக்க
  • 04பட்னேஷ்வர் மந்திர்

    பட்னேஷ்வர் மந்திர்

    ஜமுய் நகரில் உள்ள புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது பட்னேஷ்வர் மந்திர். இக்கோவில் இருந்த இடத்தில் ஒரு காலத்தில் கோஸ்வாமி குடும்பத்தாரின் வாழ்விடமாக இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாள் கோஸ்வாமி, வனத்தில் ஏதோ மின்னுவதை கவனித்தார். அருகே சென்று...

    + மேலும் படிக்க
  • 05காளி மந்திர்

    காளி மந்திர்

    காளி மந்திர் ஜமுய் இரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு நடக்கும் பெரிய சந்தைக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சந்தையை காளி மேளா என்றும் அழைப்பார்கள்.

    + மேலும் படிக்க
  • 06ஹஸ்ரத் கான் கஜி தர்காஹ்

    ஹஸ்ரத் கான் கஜி தர்காஹ்

    ஜமுய்க்கு அருகில் இருக்கும் அம்ரத் ஷரீப் என்ற இடத்தில் அமைந்துள்ளது ஹஸ்ரத் கான் கஜி தர்காஹ்.

    + மேலும் படிக்க
  • 07சிமுல்டல்லா மலை வாழிடம்

    சிமுல்டல்லா மலை வாழிடம்

    சிமுல்டல்லா மலை வாழிடம் அதன் இயற்கை அழகுக்காகவும் இனிமையான வானிலைக்காகவும் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்திய புராணத்தின் படி, ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சா தியானம் செய்த இடமாக இது கருதப்படுகிறது. இதனை தபோபூமி என்றும் அழைக்கின்றனர்.

    வேலை பளு மிக்க...

    + மேலும் படிக்க
  • 08குமார் கிராம்

    குமார் கிராம்

    குமார் கிராமில் ஒரு பழமை வாய்ந்த தேவி கோவில் உள்ளது. இதனை நெடுலா தான் என்று அழைக்கின்றனர். இக்கோவில் ஹிந்து மற்றும் ஜெயின் மதத்தினர் என இருவருக்குமே புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது சிக்கந்த்ரா ப்ளாக்கில் அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 09மின்டோ கோபுரம்

    மின்டோ கோபுரம்

    பிரிட்டிஷ் வைஸ்ராய், லார்ட் இர்வின் கிட்ஹௌருக்கு வருவது முன்னிட்டு அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக கிட்ஹௌரை ஆண்ட மன்னனால் கட்டப்பட்டதே மின்டோ கோபுரம்.

    அதனால் தற்போதுள்ள இந்திய வரலாற்றில் இந்த கோபுரம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கோபுரம்...

    + மேலும் படிக்க
  • 10சந்திரசேகர் சிங் சங்கரஹல்யா

    சந்திரசேகர் சிங் சங்கரஹல்யா

    இதன் பெயர் கூறுவதை போல் சந்திரசேகர் சிங் என்பவரின் நினைவாக மார்ச் 16, 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்டதே சந்திரசேகர் சிங் சங்கரஹல்யா அருங்காட்சியகம். சந்திரசேகர் சிங் என்பவர் இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய உறுப்பினர் ஆவார்.

    மேலும் பீகாரின் முதலமைச்சராக 1983-85...

    + மேலும் படிக்க
  • 11சுக்கி

    சுக்கி

    கய்ஸ்தா குடும்பத்தாரின் வாழ்விடமாக விளங்குகிறது சுக்கி. இது ஜமுய்யிலிருந்து 10-12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலுக்காகவும் இந்த இடம் புகழ் பெற்றுள்ளது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon