Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாஞ்ச்கிர்–சம்பா » வானிலை

ஜாஞ்ச்கிர்–சம்பா வானிலை

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இங்கு கோடைக்கால மாதங்களாக உள்ளன. இக்காலத்தில் 40°C வரை வெப்பநிலை நிலவுகிறது. எனவே கோடைக்காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மெலிதான உடைகளை எடுத்துச் செல்வது சிறந்தது.

மழைக்காலம்

குளிர்காலம்

குளிர்காலத்தில் கணிசமான அளவில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதால் ஜாஞ்ச்கிர்–சம்பா மாவட்டத்தில் சற்று குளிர் அதிமாகவே இருக்கும்.