Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » ஈர்க்கும் இடங்கள் » ஷக்தி நீர்வீழ்ச்சி

ஷக்தி நீர்வீழ்ச்சி, ஜெய்பூர் (ஒடிசா)

18

ஷக்தி நீர்வீழ்ச்சி அல்லது ‘S’ வாட்டர் ஃபால்ஸ் என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி ஆங்கில எழுத்தான ‘S’ வடிவத்தில் காட்சியளிக்கிறது. மலை மீதிருந்து 20 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி வீழ்கிறது.

அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் மலைப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி கூடாரத்தங்கள் போன்ற சுற்றுலா பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக உள்ளது.

சாகச விரும்பிகள் இந்த மலைப்பகுதியில் டிரக்கிங் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர். நீர்வீழ்ச்சி மட்டுமல்லாமல், அடர்ந்த வனப்பகுதி, பறவைகள் கீச்செலி போன்றவற்றுடன் ஒரு இயற்கைச்சொர்க்கமாக இந்த மலைப்பிரதேசம் பார்வையாளர்களை கவர்ந்துவருகிறது. தியானத்தில் ஈடுபடுவதற்கு இது மிகவும் பொருத்தமான இடம்.

தற்போது இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியில் பல தங்கும் விடுதிகளும் பயணிகள் வசதிக்காக கட்டப்பட்டிருக்கின்றன. ஒரு முறை விஜயம் செய்தால் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத வித்தியாசமான இயற்கை அழகுடன் இந்த இடம் ஜொலிக்கிறது. புகைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த பிரதேசம் மிகவும் ஏற்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed