Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜஜ்ஜார் » வானிலை

ஜஜ்ஜார் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Jhajjar, India 35 ℃ Haze
காற்று: 13 from the W ஈரப்பதம்: 18% அழுத்தம்: 1007 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 34 ℃ 93 ℉ 43 ℃110 ℉
Tuesday 07 May 32 ℃ 90 ℉ 44 ℃110 ℉
Wednesday 08 May 33 ℃ 91 ℉ 44 ℃110 ℉
Thursday 09 May 33 ℃ 92 ℉ 43 ℃109 ℉
Friday 10 May 33 ℃ 92 ℉ 42 ℃108 ℉

ஜஜ்ஜார் செல்ல ஏதுவான காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும். ரம்மியம் நிறைந்த இதமான வானிலை நிலவும் இச்சமயத்தில் பல்வேறு கலாச்சார திருவிழாக்களும் நடைபெறுகின்றன. சுமார் 45 டிகிரி வரை செல்லக்கூடிய வெப்பநிலை நிலவும் கோடை கால மாதங்கள் மிகவும் வெம்மையுடன் காணப்படும்.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரையிலான கோடைகால மாதங்கள், சுமார் 45 டிகிரி வரை செல்லக்கூடிய வெப்பநிலையுடன் தாங்கவியலாத வெம்மையுடன் இருக்கும். இதனோடு சேர்ந்து வீசும் வெப்பக்காற்று இக்கோடை நாட்களை மேலும் கொடுமையானதாக மாற்றக் கூடும்.

மழைக்காலம்

இம்மாவட்டம் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மழைக்காலத் தூறலைப் பெறுகின்றது. இந்த மழை, வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்து ஈரப்பதத்துக்கு கட்டியம் கூறுகிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான குளிர்காலத்தின் போது, பகல் பொழுதுகள் ரம்மியமானவையாகவும், இரவுப் பொழுதுகள் குளிரானவையாகவும் இருக்கின்றன. இச்சமயத்தில் இங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸிலிருந்து 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.